சென்னையில் விசிக துணை பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. 

by Editor / 09-03-2024 10:38:16am
சென்னையில் விசிக துணை பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. 

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவன் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எழும்பூர்-வேப்பேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், இ.சி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

 

Tags : சென்னையில் விசிக துணை பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. 

Share via
Logo