ரஷ்யாவை அச்சுறுத்தும் நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் நேரடியாக எச்சரிக்கும்

by Staff / 28-04-2022 11:55:32am
ரஷ்யாவை அச்சுறுத்தும் நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் நேரடியாக எச்சரிக்கும்

 உக்ரைன் பிரச்சனையில் தலையிடும் நாடுகள் அச்சுறுத்தலாக பட்டதால் ஆயுதத்தை பயன்படுத்தவும்  தயங்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.செயின்ட் பிட்டர்ஸ்பர்க் நகரில்  பேசிய அவர் ரஷ்யாவை எச்சரித்துள்ள எவருக்கும் தங்களின் பதிலடி மின்னல் வேகத்தில் இருக்கும் என்று எச்சரித்தார். எந்த ஒரு நாட்டையும் தாக்குவதற்கு தேவையான ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டபோது அதனால் தங்கள் பெருமை கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.உக்ரேனை  நண்பனாக பாவித்து வந்ததாகவும் மேற்கத்திய நாடுகள் அதனை ரஷ்யாவுக்கு எதிரான நாடாக மாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via