தென்காசி புதிய டிஎஸ்பி

by Editor / 22-06-2021 09:02:11pm
தென்காசி புதிய டிஎஸ்பி

தென்காசி புதிய டிஎஸ்பியாக மணிமாறன் நியமனம்
.தென்காசி டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வந்த கோகுலகிருஷ்ணன் திண்டுக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்த மணிமாறன் தென்காசி புதிய டிஎஸ்பி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

 

Tags :

Share via