செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு...

by Editor / 08-12-2023 08:51:55am
செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு...

செங்கல்பட்டில் காலை 7.39 மணியளவில் லேசான நில அதிர்வு.பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு.இந்திய புவியியல் ஆய்வு மையம்.திருப்பத்தூர், வாணியம்பாடி, கர்நாடக மாநிலம் பெங்களூரு, விஜயபுரா பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்.

 

Tags : செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு.

Share via

More stories