மருத்துவமனையில் விஜயகாந்த்: பிரேமலதா உருக்கமான வேண்டுகோள்.

by Editor / 08-12-2023 08:53:31am
மருத்துவமனையில் விஜயகாந்த்: பிரேமலதா உருக்கமான வேண்டுகோள்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீரானதால், நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக இரவு செய்தி வெளியானது. ஆனால், அவர் இன்னும் மருத்துவமனையில் தான் சிகிச்சைப் பெற்று வருகிறார்; டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.
சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகிறார்கள். தவறான ஒரு தகவலை பரப்பும் முன்பு யாராக இருந்தாலும் தேமுதிக தலைமை கழகத்தை தொடர்பு கொள்ளலாம் என பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்

 

Tags : மருத்துவமனையில் விஜயகாந்த்: பிரேமலதா உருக்கமான வேண்டுகோள்

Share via