சிறையில் இருந்தால்தான் தலைவர் என்றில்லை திரையில் இருந்தாலும் தலைவர் தான் கமலஹாசன்

சிறையில் இருந்தால்தான் தலைவர் என்றில்லை திரையில் இருந்தாலும் தலைவர் தான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவ அக்கட்சி சார்பில் அமைக்கப்பட்ட ரத்ததான குழுவை சென்னையில் கமலஹாசன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் பள்ளிகளில் கழிப்பறை செல்ல வேண்டும் என்றால் போக முடியாத நிலை இருக்கிறது கழிப்பறைக்கு செல்ல முடியாத இடத்திற்கு ஏன் படிக்க அனுப்பி வைக்க வேண்டும் வீட்டில் நல்லபடியாக இருக்கட்டும் நம் போய் சொல்லிக் கொடுப்போம் என்றும் கமலஹாசன் குறிப்பிட்டார்.
Tags :