திடீரென பற்றி எரிந்த கார் சடாரென இறங்கி ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவர்கள்

பெங்களூருவிலிருந்து உதகைக்கு கல்லூரி மாணவர்கள் ஓட்டிவந்த கார் தீப்பற்றி எரிந்தது பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஜிம் செயலில் மூலம் வாடகைக்கு எடுத்து ரெனால்ட் காரில் உதகைக்கு சுற்றுலா வந்த உள்ளனர்.மலையேறும் போது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்ததால் அனைவரும் கீழே இறங்கி உள்ளனர். அடுத்த சில வினாடிகளில் கார்தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
Tags :