இன்று முதல் அமலுக்கு வருகிறது  ரயில்களின் கால அட்டவணை.

by Editor / 03-07-2023 09:46:52am
இன்று முதல் அமலுக்கு வருகிறது  ரயில்களின் கால அட்டவணை. எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தின் போக்குவரத்தை கணக்கில் கொண்டு, அனைத்து நிலையங்களின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹஸ்ரத் நிஜாமுதீன்-எர்ணாகுளம் மங்களா (12618), எர்ணாகுளம்-ஹஸ்ரா தி நிஜாமுதீன் மங்களா (12617) மற்றும் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் (16344) ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 16344 மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா ரயிலானது, திருச்சூர் - வருகை 10.35 PM (11.12), ஆலுவா 11.28 (12.06 AM), எர்ணாகுளம் லாம் டவுன் 11.52 (12.30), கோட்டயம் நள்ளிரவு 1.02 (1.40), செங்கனூர் 1.40 (2.21), காயம்குளம் 2.05 (2.45), வர்க்கலா 3.09 (3.53), திருவனந்தபுரம் 4.45 (5.00)
 

Tags :

Share via