ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ஆந்திராவிலிருந்து திருத்தணி நோக்கி வந்த குட்டியானை என்ற மினி வேனை மடக்கி சோதனை செய்ததில் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக கொண்டுசெல்லப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.
செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் ஜானிகாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் தரணி மற்றும் அரக்கோணம் அடுத்த வில்லியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித் ஆகிய மூன்று பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேனை பறிமுதல் செய்தனர்
Tags :















.jpg)



