யார் அந்த சூப்பர் முதல்வர்? மத்திய அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வில் பேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கடந்தாண்டு மார்ச் 15ல் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, பின்னர் யூடர்ன் அடிக்கிறது. மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. திட்டத்தில் இருந்து பின் வாங்கிய சூப்பர் முதல்வர் யார் என்பதை கனிமொழி விளக்க வேண்டும்” என்றார்.
Tags :