வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 40 பேரை பறிகொடுத்த டெய்லர்

by Editor / 01-08-2024 11:47:11am
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 40 பேரை பறிகொடுத்த டெய்லர்

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டிவிட்டது. பலர் மாயமாகியுள்ளதால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. முண்டக்கை கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 40 பேரை நாசர் (42) என்ற தையல்காரர் பறிகொடுத்திருக்கிறார். சகோதார்கள், சகோதரிகள், உறவினர்கள் என அவர் குடும்பத்தினர் 40 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories