விக்கி-நயன் திருமண வீடீயோ விரைவில் வெளியிடப்படும்

நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணம் நடந்து முடிந்தாலும் முடிந்தது.அத்தனை வதந்தி செய்திகளும் சிறகு கட்டிப்பறந்தன. 25 கோடிக்கு திருமண நிகழ்வை படம் பிடித்து வெளியிட அனுமதியளித்திருக்கிறார்கள் .அத்துடன் கல்யாணச்செலவையும் நெட்பிளிக்ஸ் ஒ.டி.டியினரே ஏற்றுக்கொண்டார்கள் .
இப்பொழுது அவர்கள் ஒப்பந்தத்தை மீறியதால் நயனிடமும் விக்னேஷ் சிவனிடம் பணத்தை திருப்பிக் கேட்கிறார்கள் என்ற செய்தியோடு, காரணம் சொல்லப்படுவது , பல புகைப்படங்களை அவர் ஒப்புதலின்றி ஊடகங்களில் வெளியிட்டது தான் என்றெல்லாம் ஏகத்திற்கும் வதந்திகளைப் பரப்பினர்.
இதற்கு விக்னேஷ் சிவன் -நயன் தரப்பிலிருந்து எவ்வித மறுப்பும் வெளியிட இல்லை .அதனால் ,வதந்தி உண்மையோ என்று நினைக்கத் தோன்றிய நிலையில் நெட்பிளிக்ஸ் ஒ.டி.டி நிறுவனம் விக்கி-நயன் திருமண வீடீயோ விரைவில் வெளியிடப்படும் என்றுநெட்பிளிக்ஸ் ட்விட்டாில் பதிவிட்டுவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது . இன்றைக்கும் ட்ரெண்டிங்கில் இருவரும்....
Tags :