நாளை தமிழக முதலமைச்சர் ஓய்வூதிய திட்டம் குறித்தான அறிவிப்பை வெளியிட உள்ளதாக.....
இன்று அமைச்சர் எ. வ. வேலு, நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நாளை தமிழக முதலமைச்சர் ஓய்வூதிய திட்டம் குறித்தான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வரும் ஜனவரி 6-ஆம் தேதி கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதா? தொடர்வதா என்பது குறித்து நாளை அறிவிப்பிற்கு பிறகு தெரிவிக்கப்படும் என்றனர்.
Tags :


















