தடுப்பூசி போடும் பணி -எம்.பி. கனிமொழி தொடக்கி வைத்தார் 

by Editor / 14-07-2021 04:25:02pm
தடுப்பூசி போடும் பணி -எம்.பி. கனிமொழி தொடக்கி வைத்தார் 

 

தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி விமான நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை துவக்கி வைத்தார்கள். அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, உதவி கலெக்டர் பயிற்சி ஸ்தருத்தஞ் ஜெய் நாராயணன், ஏர்போர்ட் டைரக்டர் சுப்பிரமணியன், மேலாளர் ஜெயராம்,  ஜெகன் பெரியசாமி ஆகியோர் உள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo