யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது

by Editor / 04-08-2022 12:18:54pm
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்  கைது

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலத்தை சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகிய இரு இளைஞர்கள் 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்;

விடுதலை புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு ஆயுதங்கள் தயாரித்ததாக வாக்குமூலம்;
தற்போது என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை

 

Tags :

Share via