பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

by Editor / 04-08-2022 12:15:15pm
பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கணியூர் பகுதியில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் உடுமலை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பு மடத்துக்குளம் தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

 

Tags :

Share via
Logo