காசி தமிழ்ச் சங்கம் எக்ஸ்பிரஸ் ரயினை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

by Admin / 17-12-2023 09:34:00am
காசி தமிழ்ச் சங்கம் எக்ஸ்பிரஸ் ரயினை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

இன்று கன்னியாகுமரியில் இருந்து பனாரஸ் வரை காசி தமிழ்ச் சங்கம் எக்ஸ்பிரஸ் ரயினை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக மாலை 5 .15 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.. இந்நிகழ்வில் ,பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

காசி தமிழ்ச் சங்கம் எக்ஸ்பிரஸ் ரயினை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
 
Tags :

Share via

More stories