முகக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும்

by Staff / 22-12-2022 04:02:16pm
முகக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும்

இந்தியா முழுவதும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதேபோல் பூஸ்டர் டோஸ் செலுத்துவது உள்ளிட்டவற்றில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo