காதலன் அடித்துக்கொலை - காதலி தற்கொலை
உ.பி., மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் மணிஹரன் பகுதியில் உள்ள இஸ்லாம்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.20 வயது மதிக்கத்தக்க வேற்று மதத்தை சேர்ந்த இளைஞர், தங்கள் மகளை காதலித்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்கள் அடித்து உதைத்தனர்.இதில் படுகாயமடைந்த இளைஞர், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இளைஞர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அதிர்ச்சியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :