வேளாங்கண்ணி ஆலய திருவிழா காலை முதலே குவியும் லட்சகணக்கான பக்தர்கள்

by Editor / 29-08-2023 09:33:05am
வேளாங்கண்ணி ஆலய திருவிழா காலை முதலே குவியும் லட்சகணக்கான பக்தர்கள்

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது.திருவிழாவை முன்னிட்டு காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள்  வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

11 மாவட்டங்களில் இருந்து 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,
மக்களை தேடி மருத்துவ குழுவினர், நகராட்சி, பொது சுகாதாரத்துறையினர் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் கொடியினை புனிதம் செய்து கொடியேற்றம் கோலாகலமாக இன்று மாலை நடைபெறும்

 

Tags : வேளாங்கண்ணி ஆலய திருவிழா காலை முதலே குவியும் லட்சகணக்கான பக்தர்கள்

Share via

More stories

Logo