தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையில் நடைபெற்றது

தலைமைச்செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையில் நடைபெற்றது
Tags :