NDA கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள்

by Staff / 12-06-2024 01:30:26pm
NDA கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக, பாமக ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், விக்கிரவாண்டி தொகுதி நிலவரம் குறித்து கள ஆய்வு நடத்த டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo