தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு...சேலத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி.

by Admin / 08-02-2026 08:59:26pm
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு...சேலத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்திற்கு சேலம் மாநகர காவல் துறை 51 நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது.  சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் பிப்ரவரிதமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பிப்ரவரி 13ஆம் தேதி  அன்று மதியம் 12.00 முதல் மாலை 3.00  மணி வரை  ஐந்தாயிரம் பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சியினர் டோக்கன் முறையிலே அனுமதி க்கப்படுவர். இக்கூட்டத்தில் பாதுகாப்பு  கருதி கற்பனைப் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டமாக இது நடத்தப்பட உள்ளது. தமிழக  வெற்றிக்கழக  நிர்வாகிகள் தாக்கல்  செய்த திருத்தப்பட்ட  மனுவின்  அடிப்படையிலே  இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு...சேலத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி.
 
Tags :

Share via

More stories

Logo