இன்று முதல் 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு -நீட் தோ்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இளநிலை மருத்துவம் எம்பிபிஎஸ் பிடிஎஸ் பி ஏ எம் எஸ் பி யு எம் எஸ் பி எஸ் எம் எஸ் பி ஹெச் எம் எஸ் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தகுதி தேர்வு -
2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தேசிய தேர்வு முகமையால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நீட் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று நீயும் ரிஜிஸ்ட்ரேஷன் என்பதை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பையன் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கி தனிப்பட்ட விபரங்கள் கல்வித் தகுதி மற்றும் தேர்வு மைய விருப்பங்களை பதிவேற்றம் செய்யவும். புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி பருவத்தை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் பதிவேற்றிய விவரங்களோடு கூடிய விண்ணப்ப படிவத்தை நகலெடுத்துக் கொள்வது நல்லது. இன்று பிப்ரவரி 8ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ள கடைசி தேதி மார்ச் எட்டாம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags :


















