சிறுவனை கடித்து குதறிய தெருநாய்

by Staff / 26-09-2023 11:30:54am
சிறுவனை கடித்து குதறிய தெருநாய்

உத்திர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. சமீபத்தில் ஒரு சிறுமி தனது மூத்த சகோதரனுடன் சாலையில் நடந்து சென்றபோது தெருநாய் ஒன்று அவர்களை துரத்தியது. இருவரும் பயந்து திரும்பி ஓடினர். இந்த நிலையில், இரண்டு வயது சிறுவனை நாய் கடுமையாக கடித்துள்ளது. உடனே அந்த பகுதி மக்கள் எச்சரித்து நாயை அடித்து துரத்தினர். இது சிறுவனின் உயிரைக் காப்பாற்றியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories