டோக்கியோ நகருக்கு இன்று இரவு பிரதமர் மோடி பயணம்

by Staff / 22-05-2022 01:20:09pm
டோக்கியோ நகருக்கு இன்று இரவு பிரதமர் மோடி பயணம்


 பிரதமர் மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்க இன்று இரவு டோக்கியோ செல்கிறார் இரண்டு நாட்களில் மொத்தமுள்ள 40 மணி நேரத்தில் 23 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆஸ்திரேலிய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். நேரத்தை வீணாக்காமல் இரவில் பயணித்து பகலில் முக்கிய சந்திப்புகளில் பங்கேற்க பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். நாளை முதல் 2 நாள் சுற்றுப்பயணம் இதே உத்தியையும் மோடி கடைப்பிடிக்க உள்ளார். இன்று இரவு அவர் எடுக்கப்பட உள்ளதாக பாஜகவின் பிரிவு தலைவர் அமித் மாளவியா டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via