பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ எப் எஸ் விவேக்குமார் நியமனம்

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ எப் எஸ் விவேக்குமார்நியமனம் பிரதமர் நரேந்த மோடியின் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது 2004ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவுச் அதிகாரியாக பயிற்சி நிறைவு செய்தவர்ஐ எப் எஸ் விவேக்குமார். அலுவலக அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags :