நயன்தாராவின் 75வது படத்தில் நடிகர் ஜெய்
நடிகர் ஜெய் பத்தாண்டுகளுக்கு பின்பு ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாராவும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படம் நயன்தாராவின் 75வது படமாகும். நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தின் போஸ்டரை பட தயாரிப்பு நிறுவனம் ஜெய்யின்பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெய் இந்த படத்தில் நயனதாராவுடன் இணைந்து நடிக்க இருப்பது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெய் பல வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். சுந்தர். சி தயாாித்த படத்தில் அவர் நடித்ததற்கு பிறகு நீண்ட ஒரு இடைவெளிக்கு பின்னர் இசையை கற்றுக்கொண்டு ஒரு இசையமைப்பாளராக வளவர வேண்டும் என்று நினைத்திருந்த ஜெய்க்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருடைய திரை வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியிருக்கிறது
Tags :