1 கோடி நிதி-ராணுவ வீரர் குடும்பத்துக்கு

by Admin / 13-12-2021 11:09:54pm
1 கோடி நிதி-ராணுவ வீரர் குடும்பத்துக்கு

 

1 கோடி நிதி-ராணுவ வீரர் குடும்பத்துக்கு


ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள்13 பேரில் ஜிதேந்திர சிங்கும் ஒருவர்.மத்தியபிரதேச சேஹோர் மாவட்டம் தமண்டா  சொந்த ஊராகும்.அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.இதில் ஏராளமான பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வுக்கு மத்திய பிரதேச முதல்வர்  சிவ்ராஜ் சிங் சவுகான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் ,ஜிதேந்திர குமார் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி வழங்கப்படும் என்றும் அவர் மனைவிக்கு அரசு வேலையும் மகனின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories