பாஜக எதையும் மறைக்கவில்லை

by Staff / 14-02-2023 05:20:01pm
பாஜக எதையும் மறைக்கவில்லை

அதானி குழும சர்ச்சையில் பாஜக எதையும் மறைக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெறும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo