இறந்தவர் உடலை வைத்து டாஸ்மாக் கடை மீது பெண்கள் கல்லெரிந்து போராட்டம்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அகிலாண்டபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் மதுபான கடை வாசலில் முசாபர் கனி என்பவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உடலை சுமந்து சென்ற வேனுடன் வைத்து கடை முன்பு மக்கள் போராட்டம்.கடை மீது கல்லெரிந்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.
Tags :