மிக் 21 ராணுவ விமானம் தம் 60 ஆண்டுகால பயணத்தை இன்றுடன் முடித்துக் கொண்டது

by Admin / 26-09-2025 07:50:06pm
மிக் 21 ராணுவ விமானம் தம் 60 ஆண்டுகால பயணத்தை இன்றுடன் முடித்துக் கொண்டது

இந்திய ராணுவத்தில் முக்கிய பங்காற்றிய மிக் 21 ராணுவ விமானம் தம் 60 ஆண்டுகால பயணத்தை இன்றுடன் முடித்துக் கொண்டது. இந்தியா- பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றிய மிக்- 21 போர் விமானம் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டது..இந்தியா ராணுவத்தின் பலம் பொருந்திய ஒர் உறுப்பாக இருந்தது /. பாகிஸ்தான் இந்திய போர் நடந்த 1965, 1991 ,22019 இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்   சிங் சண்டிகாரில் இன்று நடந்த நிகழ்வில் மிக் 21  ராணுவ போர் விமானத்திற்கு விடை கொடுத்தார்..

மிக் 21 ராணுவ விமானம் தம் 60 ஆண்டுகால பயணத்தை இன்றுடன் முடித்துக் கொண்டது
 
Tags :

Share via