பாஜக முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன்பிரதமா் நரேந்திரமோடி ஆலோசனை
பாஜக முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன்பிரதமா் நரேந்திரமோடி ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது.. வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கான வழிகள் குறித்து விவாதிப்பு.. சந்திப்பின் போது முதல்வர்கள்அவர்கள் தங்கள் மதிப்புமிக்க நுண்ணறிவுகருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
Tags :