பாலியல் அவதூறில் தேவகவுடா பேரன்: சிறப்பு குழு அமைப்பு.

by Staff / 28-04-2024 04:02:53pm
பாலியல் அவதூறில் தேவகவுடா பேரன்: சிறப்பு குழு அமைப்பு.

கர்நாடக மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் தொகுதி வேட்பாளரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்தது அம்பலமானது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரஜ்வல் தலைமறைவாகியுள்ளார். பூதாகரமாகியுள்ள இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்க முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via