by Staff /
03-07-2023
04:31:43pm
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அரசாணை ஒன்றை ஏற்கனவே வெளியிட்டது. ஆனால் கைது செய்யப்பட்ட முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தமிழக அமைச்சரவையில் இருந்து தமிழக ஆளுநர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கிடையில் அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவினை அடுத்த தகவல் தெரிவிக்கும் வரை ஒத்தி வைத்து உள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநர் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞரின் கருத்தினைக் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
Tags :
Share via