மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசனும் ராஜ்ய சபா உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

திமுக நான்கு ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிதாக நான்கு பேர் பெயரை திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி வழக்கறிஞர் வில்சன் மீண்டும் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. இவரைத் தொடர்ந்து எஸ்.ஆ.ர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசனும் ராஜ்ய சபா உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags :