மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து

மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து. அவர்களுக்கான கல்விக்கதவுகள் மூடப்படக்கூடாது கல்வியில் சிறந்த என்ற பட்டம் நமக்கு போதாது. உயர், ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பேசினார் .சென்னை, கோடம்பாக்கம், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசினை வழங்கி மாணவர்களின் அரிய நல்படைப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

Tags :