தமிழக வெற்றிக்கழகம் இந்திய தேர்தல் ஆணையரிடம் சின்னம் ஒதுக்க வேண்டி விண்ணப்பம்
தமிழக வெற்றிக்கழக துணை பொது செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையரிடம் தங்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்க வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.. வரும் 2026 இல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட ஏதுவாக கட்சிக்கான ஐந்து சின்னங்களை அதாவது ஆட்டோ ,கப்பல் ,விசில், கிரிக்கெட் மட்டை என பத்து விதமான தேர்தல் ஆணையத்தால் பட்டியல் இட்டுள்ள 184 சின்னங்களில் ஐந்து சின்னங்களில் ஏதாவது ஒரு சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறி, அதனை படமாக வரைந்து சமர்ப்பித்துள்ளனர்.. வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக பதியப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு அவர்கள் விரும்புகிற சின்னங்களில் இருந்து ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கும்..
Tags :


















