ஓடும் பேருந்தில் உடலுறவு.. வீடியோ எடுத்த இளைஞர்

நவி மும்பை: அரசு பஸ்ஸில் இளம் ஜோடி உடலுறவு வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20-ம் தேதி பன்வேலில் இருந்து கல்யாண் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு ஏசி பஸ்ஸில், கடைசி சீட்டில் அமர்ந்திருந்த ஒரு காதல் ஜோடி உடலுறவு வைத்துக்கொண்டுள்ளனர். இதனை, அருகில் இருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோ வைரலானதை அடுத்து பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Tags :