முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம்.

by Editor / 28-05-2023 09:15:37am
 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம்.

ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம்."புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை, இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்"ஏழை, எளிய  நடுத்தர மக்களின் பயணங்கள் எளிதாக வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

 

Tags :

Share via