டேங்கர் லாரி ஏறி பெண் பலி

by Staff / 16-09-2023 05:06:01pm
டேங்கர் லாரி ஏறி பெண் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் கடந்த 12ஆம் தேதி பயங்கர விபத்து நடந்தது. ஒரு பெண் சாலையை கடக்க முயன்றபோது, அந்த நேரத்தில் விரைந்து வந்த எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று அந்தப் பெண் மீது ஏறி இறங்கியது. இதில் சக்கரத்தில் சிக்கி அப்பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. டேங்கர் லாரி ஓட்டுநரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

Tags :

Share via