மிகப்பெரும் தொகை அபராதமாக விதிப்பு டிரம்பின் வழக்கறிஞர்கள்,

by Staff / 17-02-2024 12:57:50pm
மிகப்பெரும் தொகை அபராதமாக விதிப்பு டிரம்பின் வழக்கறிஞர்கள்,

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பல வங்கிகளை ஏமாற்றிய வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளது. 364 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகம். சிவில் வழக்கு என்பதால் நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கவில்லை. இந்த தீர்ப்புக்கு டிரம்பின் வழக்கறிஞர்கள், மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories