பால்டிக் கடலில் மிகப் பெரிய பரப்பில் மர்ம திரவக்கசிவு விமானங்கள் மூலம் திரவத்தின் பரவல் மேப்பிங் செய்யப்பட்டு ஆய்வு

சுவீடனை ஒட்டியுள்ள பால்டிக் கடலில் மிகப் பெரிய பரப்பில் மர்ம கசிவு ஏற்பட்டு உள்ளது அது உயிரி எரிபொருள் வகையாக இருக்கலாம் என கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். 77 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஸ்வீடன் ஒட்டியும் பின்லாந்து ஒட்டியும் அந்த திரவக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரி திரவம் முதன்முதலில் கடந்த புதன்கிழமை போதனியன் கடலில் கண்டறியப்பட்டது.அது கச்சா எண்ணெய் அல்லத என்றும் அது கரை ஒதுங்கும் அதற்கான அறிகுறி தற்போதைக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் அது என்ன திரவம் எனும் அதே கண்டறிய ஒரு வாரம் ஆகும் என தெரிவித்தனர்.
Tags :