பிளாஸ்டிக்குகளை உணவாக உண்ணும் புழுக்கள் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

by Staff / 11-06-2022 01:20:43pm
பிளாஸ்டிக்குகளை உணவாக உண்ணும் புழுக்கள்  கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்குகளை உணவாக உண்ணும் புழுக்கள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று வகை புலிகளிடம் 16 சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வர்மம் என்று அழைக்கப்படும் புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து தின்று ஜீரணிக்கும் அதிசயத்தை கண்டு பிடித்தனர். இந்த புழுக்கள் குடலில் உள்ள ஒரு விதமான நொடி பிளாஸ்டிக் ஜீரணமாகி விடுகிறது இந்த நூலில் உள்ள பாக்டீரியாக்களை ஆய்வு செய்ததால் பிளாஸ்டிக் மறுசுழற்சி புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத பிளாஸ்டிக்கை கூட உருவாகலாம் என்று நம்பப்படுகிறது.

 

Tags :

Share via