அமெரிக்கவரும் சர்வதேச பயணிகளுக்கு குறை பரிசோதனை கட்டாயம் இல்லை என அறிவிப்பு
அமெரிக்க வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என அந்நாடு அறிவித்துள்ளது.கொரோனா கட்டுப்படுகளை படி படியாக தளர்தும் நடவடிக்கைகளில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. சர்வதேச பயணிகளுக்கான பரிசோதனைகளுக்கு வருவதாக வெள்ளை மாளிகை துறை செய்தித் தொடர்பாளர் கெவின் முனோஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதேநேரம் பயணத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 90 நாட்களில் குழுவில் இருந்து குணமடைந்த அதற்கான சான்றிதழை பயணத்திற்கு முன் காண்பிக்க வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.
Tags :