விண்வெளியிலிருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல் ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள்
வேறு ஒரு பிரபஞ்சத்தில் இருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வப்போது விண்வெளியில் இருந்து கிடைக்கும் மர்ம ரேடியோ சிக்னல் இந்த ஆராய்ச்சி கூடுதல் வலுசேர்த்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் வேறொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த சிக்னல் பூமியில் இருந்து 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags :