பாலம் உடைந்து ஆற்றில் விழுந்த வாகனங்கள்
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் நகரில் இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த கார்கள் மற்றும் பிற வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. விபத்து நடந்த உடனேயே, பாலத்தின் இருபுறமும் வாகனப் போக்குவரத்தை அதிகாரிகள் நிறுத்தியதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. அந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Tags :