பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து
ஏர் இந்தியா விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, வால்பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் வழக்கமான முறையில் விமானத்திலிருந்து வெளியேறியதாகவும் எர் இந்தியா கூறியுள்ளது. இதில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :


















