எபோலா வைரஸ் பாதித்த 139 பேர் பலி
எபோலா பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்திய சுகாதாரத்துறை பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எபோலா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், விமான நிலைய சுகாதார மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காய்ச்சல், சோர்வு, தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்கள் தங்களை 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் காங்கோவில் 139 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :


















