இளையராஜா மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்

by Editor / 21-05-2026 04:38:13pm
இளையராஜா மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்

இசைஞானி இளையராஜா, "என் இனிய பொன் நிலாவே" பாடலின் ஒட்டுமொத்த பதிப்புரிமையைக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவ்வாறு செய்ய முடியாது என கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. காப்பிரைட் சட்டத்தின்படி ஒரு இசையமைப்பாளர், பாடலின் இசைக்கு மட்டுமே உரிமைகோர முடியும் என கூறிய நீதிமன்றம், பதிப்புரிமை தொடர்பாக இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via
Logo